சேரன்மகாதேவி பள்ளியில் விளையாட்டு விழா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பள்ளியில் நடைபெற்றா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-10 01:45 GMT

ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பன்னாட்டு பள்ளியில் விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு ஸ்காட் கல்வி‌ குழுமங்களின் தலைவர் கிளீட்டஸ்பாபு தலைமை வகித்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக ஆசிரியை ஜெப நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியினை நிர்வாக அலுவலர் உதயகுமார் ஒருங்கிணைத்தார்.

Tags:    

Similar News