கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் விளையாட்டு விழா

கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.;

Update: 2024-02-26 04:38 GMT

 விளையாட்டு விழா

கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு, ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். மாவட்ட மாதிரி பள்ளி உடற்கல்வி இயக்குனர் சங்கர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்திலி வி.ஏ.ஓ., பழனிவேலு, ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவன செயலாளர் கோவிந்தராஜி, தாளாளர் டாக்டர் குமார், இயக்குனர்கள் மனோபாலா, சிஞ்சு, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தர் வாழ்த்திப் பேசினர். உடற்கல்வி ஆசிரியை சூரியா நன்றி கூறினார்.
Tags:    

Similar News