வடபுதுப்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

வடபுதுபட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-20 06:32 GMT

விளையாட்டு விழா

தேனி மாவட்டம் வடபுதுபட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று காலை 8.30 மணி அளவில் 27 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது. சிறப்பு விருந்தினராக ஆசிய தங்கப் பதக்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய பெண்கள் கபடி அணியின் தற்போதைய பயிற்சியாளர் கவிதா கலந்துகொண்டு மாணவியர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்
Tags:    

Similar News