ஸ்ரீ பக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா!

பெங்களூர் கடைவீதியில் அமைந்துள்ள 18 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

Update: 2024-07-16 05:21 GMT

கும்பாபிஷேக விழா

பெங்களூர் கடைவீதியில் அமைந்துள்ள 18 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு பின்னர் மேலதாளம் இசைகள் கோவிலை சுற்றி எடுத்து வர வைக்கப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News