ஸ்ரீ ராம நவமி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரி சச்சிரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-29 01:01 GMT

ராமநவமி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரி சச்சிரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயிலில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் 10வது நாள் பட்டாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News