இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-02-24 15:07 GMT
இலங்கை அகதி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இலங்கை மறுவாழ்வு மையத்தில் வசித்து வருபவர் சிவபாலன்(49). இவர் குடும்பப் பிரச்சனை காரணமாக மனவிரக்தியில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி புனிதவதி அளித்த புகாரின் அடிப்படையில் தேவகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்