ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழுக்கு விழா
ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழுக்கு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 16:07 GMT
குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டவர்கள்
குடவாசல் அருகே ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மங்களநாயகி சமேத ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி சிவாலயம் தொன்மை வாய்ந்த ஆலயம். காசிக்கு நிகரான தளத்தின் சிறப்பு குறித்து தேவார திருவாசக பதியங்களில் பாடப் பெற்றுள்ளது.
இவ்வாலயத்தில் ஸ்ரீ எமதர்மனுக்கு என தனி சன்னதி உள்ளது . கோபுர விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.