பரதந்தாங்கல் கிராமத்தில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்
பரதந்தாங்கல் கிராமத்தில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 10:44 GMT
இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்
செய்யாறு கிழக்கு ஒன்றியம் தென்பூண்டிபட்டு, பரதந்தாங்கல் கிராமத்தில் தேர்தல் பணிக்குழுவின் எண்-12 வாக்குச்சாவடிகளில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் நோட்டீசை வீடு வீடாக சென்று கழக ஆட்சி செய்த இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து திண்ணை பிரச்சாரம் செய்தபோது நாடும் நமதே நாற்பதும் நமதே என வாக்களிக்க பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல் அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.