தேனி மாவட்டத்தில் அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (28.10.23) அணைகளின் நிலவரம்

Update: 2023-10-28 05:48 GMT

அணைகளின் நிலவரம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 124.10மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1227 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1333 கன அடி. வைகை அணை : 71 அடியில் 62.89மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1370கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 53.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 54 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.31மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 71.29கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 40.80மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 5 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Tags:    

Similar News