தேனி மாவட்டத்தில் இன்றைய (8.6.24) அணைகளின் நிலவரம் !!
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (8.6.24) அணைகளின் நிலவரம்.
By : King 24x7 Angel
Update: 2024-06-08 09:19 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 118.75 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 201 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 300 கன அடி. வைகை அணை : 71 அடியில் 47.80 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கான நீர்வரத்து 93 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 53.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 46 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.11 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 35.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி.