பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அணைகளின் நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அணைகளின் நிலவரம்.

Update: 2024-03-17 04:51 GMT

ஆழியாறு 

17.03.2024. சோலையார் அணை நீர்மட்டம்:10.90/160 அடி நீர்வரத்து:31.94க.அடி வெளியேற்றம்: 75க. அடி. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:26.27/72 அடி நீர்வரத்து:25க.அடி. வெளியேற்றம்:947க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:62.70/120அடி. நீர்வரத்து:156க.அடி. வெளியேற்றம்:947க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்.. திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:41.03/60அடி  நீர்வரத்து:692கனஅடி வெளியேற்றம்:119கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 57.55/90அடி. நீர்வரத்து:16கனஅடி வெளியேற்றம்:123கனஅடி.
Tags:    

Similar News