எஸ்டிபிஐ கட்சியினர் ஆலங்குடி காவல் நிலையத்தை முற்றுகை!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆலங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-06 09:16 GMT
எஸ்டிபிஐ கட்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ஆலங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். தடுப்புகளை மீறி காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினரை ஆலங்குடி காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.