எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி கூட்டம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி கூட்டம் பகுதி தலைவர் ஹக்கி மூசா காஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது‌.

Update: 2024-06-04 02:40 GMT

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி கூட்டம் பகுதி தலைவர் ஹக்கி மூசா காஜா தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது‌.


நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் வடக்கு பகுதி கூட்டம் பகுதி தலைவர் ஹக்கி மூசா காஜா தலைமையில் 

நேற்று இரவு நடைபெற்றது‌. இதில் கட்சியின் துவக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் வார்டு நிர்வாகிகள் யூசுப் பாஷா, பீர்பாய், முஹம்மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News