பழனி சாலைகளில் வாகனங்கள் நிற்கத்தடை விதிப்பு
பழனி அடிவாரம் பழனி ரவுண்டான சாலை, ஐயம்புள்ளி சாலை, பாலசமுத்திரம் செல்லும் சாலை ஆகிய சாலைகளில் வாகனங்கள் நிற்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-20 12:24 GMT
பழனி அடிவாரம் பழனி ரவுண்டான சாலை, ஐயம்புள்ளி சாலை, பாலசமுத்திரம் செல்லும் சாலை ஆகிய சாலைகளில் வாகனங்கள் நிற்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழனி அடிவாரம் பழனி ரவுண்டான சாலை, ஐயம்புள்ளி சாலை, பாலசமுத்திரம் செல்லும் சாலை ஆகிய சாலைகளில் வாகனங்கள் நிற்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது . மேலும் அப்படி வாகனங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்தினால் காவல் துறை மூலமாக அந்த வாகனம் லாக் செய்து பறிமுதல் செய்யப்படும் என பழனி உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.