ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் வீதி உலா

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடந்தது.

Update: 2024-03-02 06:14 GMT

ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதி உலா நடந்தது.


ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணிக்கு அருள்மிகு சுவாமி அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி,மேல வாத்தியங்களுடன் நான்கு ரத வீதிகளின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை பக்தர்களும் பொதுமக்களும் பக்தியுடன் தரிசித்தனர்.
Tags:    

Similar News