டாக்டர் ஜி.எஸ்.கே நினைவு பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா

டாக்டர் ஜி.எஸ்.கே நினைவு பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடைபெற்றது.;

Update: 2024-07-08 10:42 GMT
டாக்டர் ஜி.எஸ்.கே நினைவு பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா 

  • whatsapp icon
டாக்டர் ஜி.எஸ்.கே நினைவு பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா கும்பகோணம் அருகே சோழன் மாளிகை டாக்டர் ஜி.எஸ். கல்யாணசுந்தரம் நினைவு பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 8வது தமிழ்நாடு பெட்டாலியன் சுபேதார் மேஜர் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அவரவர் பதவிகள் பொறிக்கப்பட்ட அடையாள வில்லைகள் அளித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர்கள் பாலாஜி, பரமகுரு, பள்ளி பொறுப்பாளர்கள் ஐயப்பன், உஷாகுமாரி, ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News