மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
புலிவலம் கஸ்தூர்பா காந்தி நர்சரி பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 10:54 GMT
அறிவியல் கண்காட்சி
திருவாரூர் அருகே புலிவலம் கஸ்தூர்பா காந்தி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியிணை திருவாரூர் மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் மாயகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் .பள்ளியின் தாளாளர் சந்திராமுருகப்பன் தலைமை தாங்கினார். திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்பராஜ், நிர்வாக அறங்காவலர் முருகப்பன் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.