மாணவர்கள் நடனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருப்போரூர் மாணவர்கள் நடனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு.

Update: 2024-04-01 06:56 GMT

விழிப்புணர்வு 

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், மெரினா மாலில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பதின் அவசியத்தை குறித்து எஸ் ஆர் எம் பல்கலைக்கழக மாணவர்கள் நடனம் மூலம் தங்களது விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஏற்படுத்தினர். உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செல்வி. அனாமிகா ரமேஷ் ,  மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் மணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News