மாற்றத்துக்கான முகவர்கள் மாணவர்கள் - பேராசிரியர் பெருமிதம்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பெய்சிய ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐஐடி பேராசிரியருமான நளினாஷ் வியாஸ் உலகில் மாற்றத்துக்கான முகவர்கள் மாணவர்கள் தான் என்றார்.;
Update: 2024-02-04 08:31 GMT
நளினாஷ் வியாஸ்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று 30வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐஐடி பேராசிரியருமான நளினாஷ் வியாஸ் பேசுகையில் இந்த உலகில் மாற்றத்துக்கான முகவர்கள் மாணவர்கள் தான் என்றும் மாணவர்கள் மத்தியில் ஊக்கத்துடன் பேசினார்.