பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நட்டனர்.;
Update: 2024-06-10 14:00 GMT
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக சேர்ந்த தலைமையாசிரியர் ரேவதி அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் முன்னிலையில் ஆசிரியர்கள் பேனா மற்றும் ரோசா பூ கொடுத்து சக மாணவர்கள் கைத்தட்டி வரவேற்றனர், தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.