தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு
கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.;
Update: 2024-01-12 15:14 GMT
இன்று (12.01.2024) கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர்.வெ.பழனிகுமார் உள்ளாட்சி அமைப்புகளில் தற்செயல் தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.