பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு

மாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-24 09:09 GMT

 மாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு செய்தார்.

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் வேப்பூர் வட்டம் மாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் நேரம், பால் தரப்பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News