வேப்பூர் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

வேப்பூர் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

Update: 2024-06-24 11:10 GMT

உங்களைத் தேடி உங்கள் ஊரில்

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் வேப்பூர் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News