குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிப்பு

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2023-12-22 01:55 GMT

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிப்பு

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் குமராட்சி‌ வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சேரும் சகதியுமாய் நடப்பதற்கு வாய்ப்பு இல்லாது நாசமாகிக் கிடக்கும் புதுப்புலாமேடு (திட்டு) கிராம மக்கள் பயன்படுத்தும் சாலையை சீர்படுத்தி புதிய அமைத்திட வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News