ராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் கோடைகால இலவச பயிற்சி

ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் கோடைகால இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

Update: 2024-05-24 10:27 GMT

சான்றிதழ் வழங்கல் 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேடவாக்கம் கிராமத்தில் ராமகிருஷ்ணா மிஷன் நடத்தும் கோடைகால இலவச நடமாடும் robotics lab class கடந்த 20/05/2024 ஆரம்பித்து 23/05/2024 வரை நடைபெற்றது. இந்த வகுப்பில் 7-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரையிலும் உள்ள 20- க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது..

Tags:    

Similar News