வேளாண் துறையினர் ஆய்வு

தேனி மாவட்டத்தில் உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-05-25 12:05 GMT

தேனி மாவட்டத்தில் உரம் பூச்சி மருந்து கடைகளில் வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கூடலூர் பகுதிகளில் உள்ள உரம் பூச்சி மருந்து கடைகளில் சிவகங்கை மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) பரமேஸ்வரன் வேளாண் அலுவலர்கள் பாலக்கணபதி நாகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர் பல மாதங்களுக்குப் பெய்து வரும் மழையால் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த உரத்தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது
Tags:    

Similar News