தனது ஜனநாயக கடமையை ஆற்றிய சூரியனார் கோவில் ஆதீனம்

தஞ்சாவூரில் சூரியனார் கோவில் ஆதீனம் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.;

Update: 2024-04-19 12:40 GMT
  • whatsapp icon
தனது ஜனநாயக கடமையை ஆற்றிய சூரியனார் கோவில் ஆதீனம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சூரியனார் கோவில் ஆதீனம் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சூரியனார் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தனது வாக்குப்பதிவை செலுத்தினார்.
Tags:    

Similar News