மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சி தலைவராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்றார்.
By : King 24x7 Angel
Update: 2024-01-29 09:04 GMT
திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சி தலைவராக பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்றார்.பாஸ்கர பாண்டியன் அவர்களிடம் மாறுதலாகி செல்லும் ஆட்சியர் பா. முருகேஷ் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.