தமிழக முதல்வர் நாளை திருவாரூர் வருகை

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தஞ்சை நாகை நாடாளுமன்ற வேட்பாளர்களை திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை கொரடாச்சேரியில் அறிமுக கூட்டத்தில் பங்கேற்பு.

Update: 2024-03-22 11:58 GMT

வேட்பாளர் அறிமுக கூட்டம்

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தஞ்சை நாகை நாடாளுமன்ற வேட்பாளர்களை திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் நாளை கொரடாச்சேரியில் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் பொதுக்கூட்டம் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான நீலமேகம், உள்ளிட்ட ஏராளமான திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News