தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது.

Update: 2024-06-19 08:25 GMT

புகைப்பட கண்காட்சி 

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News