திருப்போரூர் கந்தசாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-15 10:33 GMT
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் நேற்று, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினர். மாலை 5:00 மணிக்கு, பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News