தாமிரபரணி நதிக்கரையை தூய்மை செய்யும் பணி

தாமிரபரணி நதிக்கரையை தூய்மை செய்யும் பணி

Update: 2024-07-08 06:42 GMT

தூய்மை செய்யும் பணி

நெல்லை முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இன்று (ஜூலை 7) காலை நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை தாமிரபரணி நதிக்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள், முகநூல் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று நதிக்கரை பகுதியில் கடந்த பிளாஸ்டிக், பாட்டில் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினர். இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
Tags:    

Similar News