இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
இளம்பெண் தற்கொலை போலீசார் வழக்குப்பதிந்து கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-25 10:05 GMT
தற்கொலை
புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி (35). இவரது கணவர் சரவணக்குமார் ஒரு மாதத்துக்கு முன்பு வேலைக்காக மாலத்தீவு சென்றார். இந்நிலையில் சம்பவத் தன்று மீனாட்சி வீட்டு உத்திரத்தில் துாக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருக் கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிந்து கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.