மின் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் மின் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-03-01 06:51 GMT
தென்காசி மாவட்டத்தில் மின் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் மார்ச் மாதம் நடைபெறும் மின் குறைதீர்க்க கூட்ட தேதிகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன்படி மார்ச் 12 ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 19ஆம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 26 ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதனால் அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு நடைபெறும் என மேற்பார்வை மின் செயற் பொறியாளர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News