பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம், விச்சுர் அருகே பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-06-17 04:39 GMT

விச்சுர் அருகே பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் அருகே விச்சூர் பகுதியில் முருகன் எண்டர்பிரைசஸ் பெயிண்ட் குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, தீயை அணைப்பதற்கு செங்குன்றம் அம்பத்தூர் மாதவரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், உள்ளே யாராவது சிக்கி உள்ளார்களா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News