அதிமுக சார்பில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு இன்றுடன் நிறைவு!
அறந்தாங்கியில் அதிமுக சார்பில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு இன்றுடன் நிறைவு பெற்றது.;
Update: 2024-06-03 14:26 GMT
அறந்தாங்கியில் அதிமுக சார்பில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு இன்றுடன் நிறைவு பெற்றது.
அறந்தாங்கி நகர கழக செயலாளர், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதி மோகனகுமாரின் தலைமையில் அறந்தாங்கி நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக அணி பொறுப்பாளர்கள் முன்னிலையில் மே-12 முதல் தொடர்ந்து 23 நாட்கள் அதிமுக பொதுச்செயலாளர், முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் விழா இன்றுடன் நிறைவுற்றது.