ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மணமக்கள்!

புதுமணத் தம்பதியினர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Update: 2024-07-13 04:45 GMT

மு. க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அண்மையில் திருமணம் நடைபெற்ற தனது பேரன் டாக்டர் எஸ். நாச்சியப்பன் ரகுபதி - டாக்டர் பி. அழகம்மை ஆகிய புதுமணத் தம்பதியருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.
Tags:    

Similar News