ஜோலார்பேட்டை திமுக செயலாளர் தலைமையில் கொண்டாட்டம்

ஜோலார்பேட்டை அடுத்த செக்மேடு பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலார் தலைமையில் கொண்டாடப்பட்டது

Update: 2024-06-03 14:30 GMT

கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செக்மேடு பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் திமுக கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News