தூய்மை செய்யும் பணியினை ஆய்வு செய்த நகர் மன்ற தலைவர்
தூய்மை செய்யும் பணியினை நகர் மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 09:38 GMT
தூய்மை செய்யும் பணியினை ஆய்வு செய்த நகர் மன்ற தலைவர்
தூய்மை செய்யும் பணியினை ஆய்வு செய்த நகர் மன்ற தலைவர்
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கீழ ராஜவீதி, வடக்கு 2ம் வீதி (TELCஅருகில்) சாந்த நாதபுரம், உழவர் சந்தை, பகுதிகளில் காலை 7 மணி அளவில் தூய்மை செய்யும் பணியினை ஆய்வு மேற்கொண்டார். நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் B.Com., அவர்கள், ஆய்வுப் பணியில் நகர் நல அலுவலர் பாஸ்கரன் அவர்கள், ஆய்வாளர்கள் மோகன், பாபு, மேற்பார்வையாளர்கள் மணிமுத்து, ஒப்பந்த மேற்பார்வையாளர் கண்ணன், செல்வம், ஆறுமுகம், கழக நிர்வாகி அசோக் உடன் இருந்தனர்.