தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியர்
காட்பாடி சன்பீம் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.;
Update: 2024-06-07 17:12 GMT
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 2024 25 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி தலைமையில் காட்பாடி சன்பீம் பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், பழனி, சரஸ்வதி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.