காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்;

Update: 2024-07-15 11:40 GMT
காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

காலை உணவு திட்டம் 

  • whatsapp icon
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மையனூர் கிராமத்தில் உள்ள ஆர்சி அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தொடங்கி வைத்தனர்.
Tags:    

Similar News