மானூரில் சிறப்பு முகாமினை பார்வையிட்ட கலெக்டர் !

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சியில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற வாழ்வாதார திட்டங்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-07-04 06:15 GMT

கலெக்டர்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சியில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற வாழ்வாதார திட்டங்களுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் 12 அரசு துறைகளின் மூலம் வழங்கக்கூடிய மானியங்கள் மற்றும் வாழ்வாதார கடன் உதவிகள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் உதவிகள் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News