பெந்தகோஸ்தே திருச்சபையின் மாமன்ற கூட்டம்

சங்கரன்கோவிலில் பெந்தகோஸ்தே திருச்சபையின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-04 02:06 GMT

சங்கரன்கோவிலில் பெந்தகோஸ்தே திருச்சபையின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் எட்டு தாலூகாக்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போதகர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாக குழுவினர்ராக குமாராதாஸ், பிஷப்.ஏசுதாஸ், ஏசுராஜ் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போதகர்கள் கலந்து கொண்டனர். இத்திருச்சபையின் மாமன்ற கூட்டத்தில் கிருஸ்தவ மத போதகர்களுக்கு ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ1200 உயர்தியுள்ள மற்றும் விபத்தினால் இறக்கும் பொழுது ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாயாக உயர்த்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். தென்காசி மாவட்டத்தில் இறக்கும் கிருஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க இடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
Tags:    

Similar News