ரயிலில் இருந்து விழுந்தவர் பலி !
ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-13 05:37 GMT
ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத முதியவர் உடல்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனிஷ், 22; இவர் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.மாம்பாக்கம் ரயில்வே கேட் அருகே ரயில் சென்றபோது மனிஷ் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.