புதிய நாள்காட்டியை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட புதிய நாள் காட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டார்.;
Update: 2024-01-09 16:24 GMT
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அடங்கிய புகைப்படம் மற்றும் அதன் சிறப்புகள் அடங்கிய 2024 ஆம் ஆண்டிற்கான நாள்காட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் வெளியிட்டார். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பெற்றுக் கொண்டார்.