திருவாரூர் : ராப்பந்து உற்சவத்தின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சி

திருக்கண்ணமங்கை பக்தவசல பெருமாள் திருக்கோவிலில் ராப்பந்து உற்சவத்தின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் காட்சியளிதார்;

Update: 2023-12-29 00:59 GMT

ராபத்து ஊர்வலம்

திருக்கண்ணமங்கை அருள்மிகு அபிஷேகவல்லி சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில் அத்யயன ராப்பந்து உற்சவத்தின் ஐந்தாம் நாள் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் சொர்க்கவாசல் வழியாக செண்பக பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News