கீழவெண்மணியில் கம்யூனிஸ்ட் தியாகி பழனிவேலை சந்தித்த ஆளுநர்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கீழவெண்மணியில் கம்யூனிஸ்ட் தியாகி பழனிவேலை தமிழ்நாடு ஆளுநர் சந்தித்தார்.
1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி நிலசுவாண்தார்கள், தொழிலாளர்களுக்கு இடையே கூலி உயர்வுகேட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் ஒரே வீட்டில் இருந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என 44 பேர் எரிந்தார்கள். அப்போது அந்த வீட்டில் பதுங்கியிருந்த பழனிவேல் மட்டும் அரிவாள் வெட்டு காயத்துடன் தப்பினார்.
இந் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாட்டிற்காக வெண்மணியில் இருந்து சுடர் எடுத்து சென்றனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பிலக்ஸ் போர்டில் தியாகி பழனிவேல் என்று எழுதப்பட்டு பழனிவேல் படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வைத்திருந்தனர்.
இதையத்து பழனிவேல் கம்யூனிஸ்ட் தியாகியானார். இந் நிலையில் பி.ஜெ.பி. கட்சியின் ஆதரவாக உள்ள தமிழ் சேவா சங்கத்தில் பழனிவேல் இளைய மகன் மேகன் சேர்ந்துள்ளார். இதுவே பழனிவேலை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவாரூரில் இருந்து மாவூர், சாட்டியக்குடி வழியாக கீழவேளூர் ஒன்றியம் கீழ வெண்மணி வருகை தந்தார்.
கீழ வெண்மணியில் உள்ள தியாகி பழனிவேல் வீட்டிற்கு சென்றார். அப்போது ஆளுநரை பழனிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். அப்போது ஆளுநர் பழனிவேலுக்கு சால்வை அணிவித்தார். அதைத்தொடர்ந்து பழனிவேல் ஆளுநருக்கு சால்வை அணிவித்தார். பின்னர் ஆளுநர் தியாகி பழனிவேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பழனிவேல் பேசுகையில், கூலி உயர்வு கேட்டதோ வேறு எந்த பிரச்சனையோ கிடையாது. எங்களை நிலசுவாண்தார்கள் தங்கள் இயக்கத்தில் சேர சொல்லி வலியுறுத்தினார்கள்.அதற்கு நாங்கள் உடன் படவில்லை ஆனால் 5 கிராமங்களை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் எனது காலில் அரிவால் வெட்டும், கண்ணத்தில் குண்டடி பட்டது. மருத்துவ மனையில் 6 மாதம் 19 நாள் இருந்தோம். எங்களுக்கு லாப்டி தொண்டு நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்தார்கள்.
இங்கு 50 குடுபத்தினருக்கு விடுகள் இல்லை என்றார். அப்போது ஆளுநர் ரவி |968 ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி நிலசுவாண்தார்கள், தொழிலாளர்களுக்கு இடையே கூலி உயர்வுகேட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் ஒரே வீட்டில் இருந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என 44 பேர் எரிந்தார்கள்.
அப்போது அந்த வீட்டில் பதுங்கியிருந்த பழனிவேல் மட்டும் அரிவாள் வெட்டு காயத்துடன் தப்பினார். இந் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாட்டிற்காக வெண்மணியில் இருந்து சுடர் எடுத்து சென்றனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பிலக்ஸ் போர்டில் தியாகி பழனிவேல் என்று எழுதப்பட்டு பழனிவேல் படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வைத்திருந்தனர். இதையத்து பழனிவேல் கம்யூனிஸ்ட் தியாகியானார்.
இந் நிலையில் பி.ஜெ.பி. கட்சியின் ஆதரவாக உள்ள தமிழ் சேவா சங்கத்தில் பழனிவேல் இளைய மகன் மேகன் சேர்ந்துள்ளார். இதுவே பழனிவேலலை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவாரூரில் இருந்து மாவூர், சாட்டியக்குடி வழியாக கீழவேளூர் ஒன்றியம் கீழ வெண்மணி வருகை தந்தார்.
கீழ வெண்மணியில் உள்ள தியாகி பழனிவேல் வீட்டிற்கு சென்றார். அப்போது ஆளுநரை பழனிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர். அப்போது ஆளுநர் பழனிவேலுக்கு சால்வை அணிவித்தார். அதைத்தொடர்ந்து பழனிவேல் ஆளுநருக்கு சால்வை அணிவித்தார். பின்னர் ஆளுநர் தியாகி பழனிவேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பழனிவேல் பேசுகையில் கூலி உயர்வு கேட்டதோ வேறு எந்த பிரச்சனையோ கிடையாது. எங்களை நிலசுவாண்தார்கள் தங்கள் இயக்கத்தில் சேர சொல்லி வலியுறுத்தினார்கள்.அதற்கு நாங்கள் உடன் படவில்லை ஆனால் 5 கிராமங்களை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் எனது காலில் அரிவால் வெட்டும், கண்ணத்தில் குண்டடி பட்டது. மருத்துவ மனையில் 6 மாதம் 19 நாள் இருந்தோம். எங்களுக்கு லாப்டி தொண்டு நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்தார்கள். இங்கு 50 குடுபத்தினருக்கு விடுகள் இல்லை என்றார். அப்போது ஆளுநர் ரவி இங்கு பள்ளிகூடம் உள்ளதா என்றார். அதற்கு இங்கு 5ம் வகுப்பு வரை உள்ளது.
மேல் நிலை பள்ளி எங்குள்ளது என்றார். அதற்கு தேவூரில் உள்ளது என்றார். மருத்துவ மனை எங்குள்ளது என்றார். அதற்கு தேவூரில் உள்ளது என்றார். பின்னர் குடுபத்தில் உள்ளவர்களை பற்றி ஆளுநர் கேட்டறிந்தார்.
அப்போது ஆளுநருக்கு வெணமணி பிரச்சனை குறித்து லாப்டி கிருஷ்ணமாள்ஜெகநாதன் எழுதிய புத்தகத்தை பரிசாக பழனிவேல் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஆளுநர் வெண்மணியில் இருந்து சாட்டியக்குடி, திருக்குவளை வழியாக வேளாங்கண்ணிக்கு காரில் சென்றார். ஆளுநர் வருகையின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.