கல்யாண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-21 03:25 GMT
கல்யாண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவர் கைது
போடி பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா இவருக்கும் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் விக்னேஷ் திருமணம் செய்து கொள்வதாக கூறி பவித்ராவிடம் பாலியல் உறவு வைத்துள்ளார் இந்த நிலையில் பவித்ரா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விக்னேஷ் இடம் கேட்டபோது அவர் கொலை மிரட்டல் வைத்துள்ளார் இது குறித்த புகாரில் போடி மகளிர் காவல் நிலையத்தில் விக்னேஷை கைது செய்தனர்