வெடிவிபத்தில் காயமடைந்தவரிடம் நலம் விசாரித்த எம்எல்ஏ

வெடிவிபத்தில் காயமடைந்தவரிடம் நலம் எம்எல்ஏ நேரில் சென்று நலம் விசாரித்தார்.

Update: 2023-12-05 12:06 GMT
மருத்துவமனையில் நலம் விசாரிக்கும் எம்எல்ஏ
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை கோவில்பட்டி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் காயமடைந்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பட்டாசு கடையின் உரிமையாளரை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா நேரில் சென்று பார்வையிட்டு அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து குடும்பத்தார்களுக்கு ஆறுதல் கூறினார்.
Tags:    

Similar News