போரூரில் மெட்ரோ பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

போரூர் பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளை எம்எல்ஏ கணபதி ஆய்வு செய்தார்.;

Update: 2024-06-13 05:59 GMT
  • whatsapp icon
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, போரூர், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் இச்சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள வணிகர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக புகார் வந்ததின் அடிப்படையில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி நேரில் சென்று ஆய்வு செய்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகளை அணுகி வணிகர்களின் தொழில் பாதிக்கப்படாதவாறு பொது மக்கள் நடப்பதற்கும் மற்றும் இரண்டு சக்கர வானங்கள் மட்டும் செல்வதற்கு வழி வகை செய்து அனுமதிக்குமாறு வலியுறுத்தினர்.
Tags:    

Similar News